Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜிவி பிரகாஷ் டிவிட்டர் கணக்கு டி ஆக்டிவேட் ஆன மர்மம்? என்ன ஆச்சு?

UDHAYA KUMAR June 03, 2022 & 19:28 [IST]
ஜிவி பிரகாஷ் டிவிட்டர் கணக்கு டி ஆக்டிவேட் ஆன மர்மம்? என்ன ஆச்சு?Representative Image.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி வி பிரகாஷ். இவர் பல திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இப்போது இசை மற்றும் நடிப்பை சேர்த்து கவனித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ மீம் வைரலாக பரவி வந்தது. அதில் ரோஜா படத்தில் ஏ ஆர் ரஹ்மான் போட்ட மெட்டை, அப்படியே எடுத்து வேறு இசைக் கருவியில் போட்டு ஹாரிஸ் ஜெயராஜ் மஜ்னு திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். அந்த மெட்டை அப்படியே எடுத்து யுவன் சங்கர் ராஜாவும், அதை அப்படியே எடுத்து ஜி வி பிரகாஷும் போட்டு நான்கு வெவ்வேறு பாடல்களைத் தந்துள்ளனர். 

இதனால் பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இசையமைப்பாளர்களை கலாய்த்து வருகின்றனர். இதைப் பார்த்து காண்டான ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தை முடக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அவர் நடிப்பில் விரைவில் வெளியாகும் 13 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்