Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுதா கொங்கராவின் புதிய பட அப்டேட்... ஜிவி வெளியிட்ட தகவல்!

UDHAYA KUMAR Updated:
சுதா கொங்கராவின் புதிய பட அப்டேட்... ஜிவி வெளியிட்ட தகவல்!Representative Image.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் சூரரைப் போற்று. சூர்யாவே தயாரித்திருந்ததால், அவரே நேரடியாக ஓடிடிக்கு கொடுத்து திரையரங்கு உரிமையாளர்களின் கோபத்தை சம்பாதித்தார். இந்நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. 

சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜி வி பிரகாஷ். இந்த படத்துக்கான இசையமைப்பு பணிகளைத் துவங்கியுள்ளதாக ஜிவிபி தெரிவித்துள்ளார். 

இதிலிருந்து இந்த படத்துக்கு பழைய இசையை பயன்படுத்தப்போவது இல்லை புதிதாக உருவாக்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்