Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Happy Diwali Songs in Tamil: ஹாப்பி தீபாவளி நண்பா… சரவெடி வெடிக்கும் தீபாவளி பாடல்கள்…!

Gowthami Subramani [IST]
Happy Diwali Songs in Tamil: ஹாப்பி தீபாவளி நண்பா… சரவெடி வெடிக்கும் தீபாவளி பாடல்கள்…!Representative Image.

தீப ஒளித் திருநாளாம் தீபாவளி தினத்தில் புத்தாடை அணிவது, இனிப்புகளை பகிர்வது, பட்டாசு வெடிப்பது போன்ற அனைத்துமே நாம் வழக்கமாகச் செய்து வருகிறோம். அதே போல, தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதையும் வழக்கமாகச் செய்யாமல் புது விதமாக வாழ்த்து கூறுங்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு எப்படி வாழ்த்து கூறலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா..? இதோ உங்களுக்கு சிறப்பான முறையில், மறக்க முடியாத வகையில் இந்த பாடல்களை அனுப்பி தீபாவளி வாழ்த்து கூறலாம்.

தீபாவளிக்கு இவ்வாறு பாடல்களை அனுப்பி வாழ்த்து கூறினால், மீண்டும் அந்தப் பாடலைப் பார்க்கும் போது உங்களுடைய ஞாபகம் வரும். இதோ உங்களுக்கான தீபாவளி ஸ்பெஷல் பாடல்கள் இங்கே.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்