Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹரீஷ் கல்யாணின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

UDHAYA KUMAR June 28, 2022 & 17:23 [IST]
ஹரீஷ் கல்யாணின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!Representative Image.

ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் புதிய படம் டீசல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் லுக்கும் வெளியாகியுள்ளது. 

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது இந்த திரைப்படம். இந்த படத்துக்கு இசையமைக்கிறார் திபு. 

Image

 

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்