Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே நாளில் VAO ஆவது எப்படி....இணையத்தை கலக்கும் மீம்ஸ்...!

madhankumar July 25, 2022 & 12:41 [IST]
ஒரே நாளில் VAO ஆவது எப்படி....இணையத்தை கலக்கும் மீம்ஸ்...!Representative Image.

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது, லட்சக்கணக்கில் மாணவர்கள் ஆறாவதாக சென்று தேர்வு எழுதி வந்தனர். அதே சமையத்தில் சமூகவலைத்தளங்கள் முழுவதும் ஒரே நாளில் VAO ஆவது எப்படி என்ற மீம்ஸ்கள் வைரலாகி வந்தன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். கிட்டத்தட்ட 22 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தாலும் 80 சதவீதம் பேர், அதாவது 18.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் TNPSC தேர்வு குறித்த மீம்ஸ்கள், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அது குறித்த சில மீம்ஸ்கள் உங்களுக்காக..




 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்