Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் லீக்கான வாரிசு பட காட்சிகள்... என்னதான் நடக்குது?

UDHAYAKUMAR August 25, 2022 & 21:08 [IST]
மீண்டும் லீக்கான வாரிசு பட   காட்சிகள்... என்னதான்   நடக்குது?Representative Image.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் பெரும்பான்மை படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கடைசிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் காட்சிகள் அடுத்தடுத்து இணையத்தில் லீக் ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட எக்கச்சக்க நடிகர்கள் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசாகப்பட்டினத்தில் கடைசி நாள் ஷூட்டிங் காட்சிகளில் 30 செகண்ட் அப்படியே லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இது மிகப் பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே விளம்பரத்துக்காக விஜய் தனது நெருங்கிய ஆட்களை வைத்தே வேண்டுமென்றே இதுபோன்ற லீக்களை ஏற்படுத்துகிறார் என அஜித் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், படக்குழுவுக்கு இது மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்