Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலக்கியா சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Ilakkiya Serial

Gowthami Subramani Updated:
இலக்கியா சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Ilakkiya SerialRepresentative Image.

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

இலக்கியா சீரியல் விவரங்கள்

இலக்கியா சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

இலக்கியா

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

27 பிப்ரவரி 2023 -
தற்போது

இயங்கும் நேரம்

20-22 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

02:00 PM- 02:30 PM

இயக்கம்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Title Track

விரைவில் அப்டேட் செய்யப்படும்

இசையமைப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பாளர்கள்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பு நிறுவனங்கள்

சரிகமப தயாரிப்பு

விநியோகஸ்தர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

ஓடிடி

சன் NXT

 

இலக்கியா சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், இலக்கியா சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

ஹீமா பிந்து

இலக்கியா

நந்தன் லோகநாதன்

கௌதம்

பைரவி

பிரியா ப்ரின்ஸ்

பரத் கல்யாண்

வெங்கட்

காயத்ரி

ஜானகி

ஜெய் எஸ் கே

கார்த்திக்

ஐஸ்வர்யா

ஹர்ஷா ஹரிஷ்

காயத்ரி பிரியா

லட்சுமி

மீனா வேமுரி

சிந்தாமணி

சுஷ்மா நாயர்

அஞ்சலி

சஹில் ஷர்மா

வசந்த்

 

சன் டிவி சீரியல் இலக்கியா கதை

கௌதம் மற்றும் இலக்கியாவிற்கு இடையே ஏற்படும் அன்பையும், அவர்களைப் பிரிக்க சுற்றி இருப்பவர்கள் செய்யும் சதியையும் எடுத்துக் கூறும் கதையாகும்.

சாதாரண குடும்பத்தில் மாமாவின் துணையின் கீழ் வாழ்பவர் இலக்கியா. மறுபுறம் பணக்கார குடும்பத்தில் வாழ்பவர் கௌதம். இவர்கள் இருவருக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்தது. இந்நிலையில், கௌதம்-ன் சித்தியான பைரவி, இலக்கியாவை மருமகளாக எண்ணாமல் இலக்கியாவின் ஒழுக்கத்தின் மீது குறை கூறினார். அதே சமயம், இலக்கியாவும் தனக்கு வரும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

இவர்கள் இருவரையும் பிரித்து, கௌதமைக் கல்யாணம் முடிக்க வேண்டுமென இலக்கியாவின் மாமா மகள் அஞ்சலியும், இலக்கியாவின் அத்தை சிந்தாமணியும் திட்டமிடுகின்றனர். இலக்கியா மீது உள்ள கோபத்தால் பைரவியும், அஞ்சலி உடன் சேர்ந்து இலக்கியா மற்றும் கௌதம்-ஐப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து எதிராளிகள் போடும் சதியில் இருந்து தப்பித்து, எப்படி இணைகிறார்கள் என்பதைக் கூறும் கதைக்களமாக அமைகிறது.

இலக்கியா சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி இலக்கியா சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

இலக்கியா சீரியல் இன்றைய எபிசோட்

இலக்கியா சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் இலக்கியா சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

இலக்கியா சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்