விஜய் டிவி சீரியல்: விஜய் டிவிக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதற்கு காரணம் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் மாறுப்பட்ட கோணத்திலும் பார்ப்பதற்கே புதுமையாகவும் இருக்கும். முதலில் இந்த சேனல் கோல்டன் ஈகிள் கம்யூனிகேஷன் (GEC) என்ற பெயரில், 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு தான் சேனலின் பெயர் 'விஜய் டிவி' என்று மாற்றப்பட்டது. சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மவுஸு என்பது குறையவே இல்லை. அந்தளவிற்கு தன்னுடைய தனித்துவமான சிந்தனைகள் மூலமாக மக்களை ஈர்த்து வருகிறது விஜய் டிவி. தற்போது, இந்த பதிவில் பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளையடித்த விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் பற்றிய முழுவிபரங்களையும் பார்க்கலாம்.
விஜய் டிவி நாடகங்கள் - காலை
விஜய் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
மகாபாரதம் |
06.00 AM - 06.30 AM |
திங்கள் - சனிக்கிழமை |
விக்ரம் வேதா |
10.00 AM - 10.30 AM |
திங்கள் - சனிக்கிழமை |
முத்தழகு |
10.30 AM - 11.00 AM |
திங்கள் - சனிக்கிழமை |
பாக்கியலட்சுமி |
11.00 AM - 11.30 AM |
திங்கள் - சனிக்கிழமை |
தமிழும் சரஸ்வதியும் |
11.30 AM - 12.00 PM | திங்கள் - சனிக்கிழமை |
விஜய் டிவி நாடகங்கள் - மாலை
விஜய் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
மகாநதி |
12.00 PM - 12.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
சிறகடிக்க ஆசை |
12.30 PM - 01.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
காற்றுக்கென்ன வேலி |
01.00 PM - 01.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
கண்ணே கலைமானே |
01.30 PM - 02.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
செல்லம்மா |
02.00 PM - 02.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பொன்னி |
02.30 PM - 03.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
தென்றல் வந்து என்னை தொடும் |
03.00 PM - 03.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
முத்தழகு |
03.30 PM - 04.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
ஈரமான ரோஜாவே சீசன் 2 |
04.00 PM - 04.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
ஆஹா கல்யாணம் |
04.40 PM - 05.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பாண்டியன் ஸ்டோர்ஸ் |
05.00 PM - 05.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பொன்னி |
05.30 PM - 06.00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
தமிழும் சரஸ்வதியும் |
06.00 PM - 06.30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
விஜய் டிவி நாடகங்கள் - இரவு
விஜய் டிவி சீரியல் பெயர்கள் |
ஒளிப்பரப்பாகும் நேரம் |
ஒளிப்பரப்பாகும் நாள் |
விக்ரம் வேதா |
6:30 PM - 7:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
ஆஹா கல்யாணம் |
7:00 PM - 7:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
ஈரமான ரோஜாவே சீசன் 2 |
7:30 PM - 8:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பாண்டியன் ஸ்டோர்ஸ் |
8:00 PM - 8:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பாக்கியலட்சுமி |
8:30 PM - 9:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
சிறகடிக்க ஆசை |
9:00 PM - 9:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
மகாநதி |
9:30 PM - 10:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
பாரதி கண்ணம்மா சீசன் 2 |
10:00 PM - 10:30 PM |
திங்கள் - சனிக்கிழமை |
தென்றல் வந்து என்னை தொடும் |
10:30 PM - 11:00 PM |
திங்கள் - சனிக்கிழமை |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…