Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

இமைத்திடாதே பாடல் வரிகள் - யாதும் ஊரே யாவரும் கேளிர் | Imaithidathe Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
இமைத்திடாதே பாடல் வரிகள் - யாதும் ஊரே யாவரும் கேளிர் | Imaithidathe Song Lyrics in TamilRepresentative Image.

படம் - யாதும் ஊரே யாவரும் கேளிர்

பாடல் - இமைத்திடாதே

பாடகர் - மாளவி சுந்தரேசன்

இசை - நிவாஸ் கே பிரசன்னா

பாடலாசிரியர் - மோகன் ராஜன்

Imaithidathe Song Lyrics in Tamil

இமைத்திடாதே உனது விழியில்

நுழைய பார்க்கிறேன்

விலகிடாதே உனது விரலில்

உயிரை கோர்க்கிறேன்

 

இமைத்திடாதே உனது விழியில்

நுழைய பார்க்கிறேன்

விலகிடாதே உனது விரலில்

உயிரை கோர்க்கிறேன்

 

இமைத்திடாதே உனது விழியில்

நுழைய பார்க்கிறேன்

 

சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்

வியக்கிறேன் ரசிக்கிறேன்

பறக்கிறேன் மிதக்கிறேன்

தவிக்கிறேன் துடிக்கிறேன்

 

உனது விழியினில் உருவமாய்

இருக்க பிடிக்குதே

உனது விரல்களின் பிடியிலே

நடக்க பிடிக்குதே

உனது கனவுகள் நானென்ன

காண பிடிக்குதே

உனது உலகமே நீயென

கூற பிடிக்குதே

 

இமைத்திடாதே உனது விழியில்

நுழைய பார்க்கிறேன்

விலகிடாதே உனது விரலில்

உயிரை கோர்க்கிறேன்

 

கண்கள் மூடி நானும்

கண்ணாடி பார்க்கிறேன்

என்ன கோலம் என்று

தள்ளாடி போகிறேன்

 

உன்னை காணும் போது

என்னோடு தோற்கிறேன்

என்ன செய்து போனாய்

நெஞ்சோடு சாய்கிறேன்

 

காதலா காணலா என்ன கேட்கிறேன்

என்ன பேர் வைப்பதென்று

உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்

 

காதலே நீ எனக்குள் என்னை

இயங்க வைக்கிறாய்

ஊடலே நீ எனக்குள் என்னை

வாங்க வைக்கிறாய்

Imaithidathe Song Lyrics in English

Imaithidaathe.. unathu vizhiyil

Nuzhaya parkkiren

Vilagidaathe unathu viralil

Uyire korkiren

 

Imaithidaathe unathu vizhiyil

Nuzhaya parkkiren

Vilagidaathe unathu viralil

Uyire korkiren

 

Imaithidaathe unathu vizhiyil

Nizhaya paarkkiren

 

Sirikkiren silargiren

Viyakkiren rasikkiren

Parakkiren idhikkiren

Thavikkiren thudikkiren

 

Unathu vizhiyile uravamaay

Irukka pidikkadhe

Unathu viralgalin pidiyile

Madukka pidikkudhe

 

Unathu kanavugal naadilum

Maara pidikkadhe

Enathu ulagame neeyena

Koora pidikkidhe

 

Imaithidaathe unathu vizhiyil

Nuzhaya parkkiren

Vilagidaathe unathu viralil

Uyire korkiren

 

Kangal moodi naanum

Kannaadi paarkkiren

Enna pola mindru

Thalaadi pogiren

 

Unnai kaanum bothu

Ennodu thorkkiren

Enna seithu ponaay

Nenjodu kalagiren

 

Kaadhalaa kaanalaa

Enna ketkkiren

Enna theervu vaippathindru

Unnai mundhi nachakkiren

 

Kaadhale nee enakkul

Enna enga vaikkirai

oodalae nee enakkul

Ennai vaanga vaikkiraay


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்