Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'வா செந்தாழினி' பாடல் வரிகள் | Vaa Senthaazhini Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'வா செந்தாழினி' பாடல் வரிகள் | Vaa Senthaazhini Song Lyrics in TamilRepresentative Image.

படம்: அடியே / Adiyae (2023)

பாடல்: வா செந்தாழினி

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌரி ஜி கிஷன்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

பாடியவர்: சித் ஸ்ரீராம்

பாடலாசிரியர்: பகவதி பி.கே

 

Vaa Senthaazhini Song Lyrics in Tamil: 

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்
நீ வரும் இரவின் நிழல் நானா
உனக்குள் நெறஞ்சே போனேன்

இருதயம் கூடயில
அது ரகசியம் பேசயில
உதட்டீரமும் இடம் மாறுமே
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரைஞ்சே போனேன்

உன் காதில் மெல்ல காதல் பேசும்
உன் காதில் மெல்ல காதல் பேசும்

நெத்தி போட்டின் ஓரமா
நித்தம் நானும் வாழ்ந்திடனும்
நெஞ்சு குழி ஓசையில
தல சாச்சிட தோணும்

உடல் கடந்துமே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே
நமக்காகவே

ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும் 

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன் 

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்

வா செந்தாழினி
வா செந்தாழினி
வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்