Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எகிறிய ஹைப்... வெளியான இந்தியன் தாத்தா புகைப்படம்! | Indian 2 latest update with a photo viral on internet

UDHAYA KUMAR Updated:
எகிறிய ஹைப்... வெளியான இந்தியன் தாத்தா புகைப்படம்! | Indian 2 latest update with a photo viral on internetRepresentative Image.

இந்தியன் 2 படத்துல ரெண்டு இல்ல.. மூனு கமலாம். அதிரடியாக வந்த தகவலால் இணையதளம் முழுக்க பரபரக்கிறது. இந்தியன் 2 படம் எந்த அளவில் இருக்கிறது?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சிலையை இந்தியன் தாத்தா தனது ஐபேடில் ஃபோட்டோ எடுப்பது போல இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.  இந்தியன் தாத்தாவா இது என ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கையில் இந்த படத்தில் 3 கமல்ஹாசன் இருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. உண்மையில் எத்தனை வேடங்கள் என விசாரித்த போதுதான் இந்த விசயம் தெரியவந்துள்ளது. 

மொத்தம் 2 அதாவது அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன். ஆனால் 3 வேடங்களில் வருகிறாராம்.  இந்தியன் தாத்தாவின் தகப்பனாராக ஒரு வேடத்திலும், இந்தியன் தாத்தாவே இளமை காலத்தில் ஒரு வேடத்தில், தற்போது வயதான இந்தியன் தாத்தாவாக ஒரு வேடத்திலும் வருகிறாராம் கமல்ஹாசன். 

பிராஸ்தெடிக் மேக்கப் போட்டிருப்பதால் அவரால் உணவே உட்கொள்ள முடியாது. பெரும் அவஸ்தைகளுக்கு நடுவே இப்படி நடித்துக் கொண்டிருக்கிறார். இதை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்