Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடல் வரிகள் | Jailer First Single Kaavaalaa Song Lyrics

Priyanka Hochumin Updated:
ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடல் வரிகள் | Jailer First Single Kaavaalaa Song LyricsRepresentative Image.

நமது சூப்பர் ஸ்டார் அவர்களின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் 'காவாலா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது 'ஜெயிலர்' திரைப்படம். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். 

பாடல் - காவாலா

இசை - அனிருத் ரவிச்சந்திரன்

பாடலாசிரியர் - அருண்ராஜ் காமராஜ்

பாடியவர்கள் - ஷில்பா ராவ், அனிருத் ரவிச்சந்தர்

Kaavaalaa Song Lyrics in Tamil:

ரா என் ராவெல்லாம் லாங் ஆவுதே
ராபெரிக்கு ரா-வே ரா-வே 

ரா நீ பாத்தாலே தீ ஆவுதே
தீ பிடிக்க ராவையா-வே 

மச்சத்த மொறச்சா 
அச்சத்த கொறச்சா 
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாமா 

மச்சமே நுவையா 
அச்சமே  லேதையா   
இச்சமே நேனையா 
மிச்சம் ஏமையா

வா நுகாவாலையா நுகாவாலையா ரா....
வா நுகாவாலையா நுகாவாலையா ரா....

பத்திக்க வைக்கும் போதையா 
யப்பா யப்பப்பா 
கண்ணுக்குள்ள நீ செய்தி சொல்லேன் பா 

சிக்கிக்க வைக்கும் ஆசையா 
வந்தாயே யப்பா 
தங்கத்துல தான் தெச்சிக்கோயேன் பா 

கொஞ்சம் தயங்காதப்பா  
கொஞ்சம் அடங்க வேணாம் பா 
ரொம்ப மயங்காதப்பா 
தப்பப்பா தப்பப்பா 

கொஞ்சம் பாட்டு காவாலா 
கொஞ்சம் dance-uu காவாலா 
ரெண்டும் உனக்காகவே காவாலா காவாலா 

வா நுகாவாலையா நுகாவாலையா ரா....
வா நுகாவாலையா நுகாவாலையா ரா....

Kaavaalaa Song Lyrics in English:

Raa Yen Ravellam long aavudhey

Robbery-ku raa ve raa ve

Raa nee paathale thee aavudhey

Thee pidikka raavaiyya ve

 

Machatha moracha

Achatha Koracha

Ichhatha maracha

Micham illaama

 

Machame nuvaiyaa

Achamey ledhaiyya

Ichhame nenaiya

Michom yemaiyya

 

Vaa Nu-kaavaalaa ya nu kaavaalaa yaa

Vaa Nu-kaavaalaa ya nu kaavaalaa yaa

 

Pathikka vekkum bodhaiyya

Yeppappa yeppappa

Kannukulla nee seidhi sollen paa

 

Sikkikka vaikum aasaiyya Vandhaye yappa

Thangathula than thechukoyen paa

 

Konjam thayangaadha pa

Konjam adanga venam pa

Romba mayangaadha pa

Thappappa thappappa

 

Konjam paatu kaavaalaa

Konjam dance-uu kaavaalaa

Rendum onakkagave kaavaalaa kaavaalaa

 

Vaa Nu-kaavaalaa ya nu kaavaalaa yaa

Vaa Nu-kaavaalaa ya nu kaavaalaa yaa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்