Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இடுப்பா இது... அய்யோ கொல்லுதே..! ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன்!

UDHAYA KUMAR Updated:
இடுப்பா இது... அய்யோ கொல்லுதே..! ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன்!Representative Image.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்திருந்தாலும் அவரது பூர்வீகம் என்பது கேரளாதான். தேங்காயும் தேங்காய் எண்ணெய்யும், வாழைப்பழமும் வெண்ணையும் கலந்து சாப்பிட்டு பாத்து பாத்து பராமரித்த தேகத்தோடு அழகும் அள்ளித் தெளித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். 

இவரது தொடையழகு, இடையழகு என வகைப்படுத்தி ரசிக்கும் அளவுக்கு ரசிகர்களின் பக்கங்கள் இருக்கின்றன. ஐஸ்வர்யா மேனன் ஃபேன் பேஜ்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் நிரம்பி வழிகின்றன. 

ஆரம்பத்தில் கொஞ்சம் சாதாரணமாக இருந்தவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை அழகாக்கினார் என்கிறார்கள். நான் சிரித்தால், தமிழ் படம், வேழம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரின் கவர்ச்சிதான் இவருக்கு விளம்பரம். 

வேற லெவலில் இருக்கும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் பல லட்சம் பேர் தினமும் பார்த்து ரசிக்கும் ஒன்றாகும். 

இடுப்பா இது... அய்யோ கொல்லுதே..! ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன்!Representative Image
இடுப்பா இது... அய்யோ கொல்லுதே..! ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன்!Representative Image
இடுப்பா இது... அய்யோ கொல்லுதே..! ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா மேனன்!Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்