Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலைவர் 169 படத் தலைப்பு ஜெயிலர்

UDHAYA KUMAR June 17, 2022 & 11:20 [IST]
தலைவர் 169 படத் தலைப்பு ஜெயிலர்Representative Image.

பீஸ்ட்  பட தோல்விக்குப் பிறகு நெல்சன் திலீப்குமாரும், அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு ரஜினிகாந்தும், இரண்டு படங்களின் தோல்வியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸும் இணையும் அடுத்த படம் தலைவர் 169. இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், பீஸ்ட் படத்தை ட்ரோல் பண்ணுகிறேன் என ரஜினி ரசிகர்கள் ஆரம்பிக்க, நெல்சன் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காரணம் நிச்சயம் இந்த படத்தில் ஹிட் கொடுப்பார் என பலரும் அவரை நம்புகின்றனர். ரஜினியும் நெல்சன் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளாராம். 

தலைவர் 169 படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இதனை குறித்த அறிவிப்பு வெளியிட்ட சன்பிக்சர்ஸ் நிறுவனம் நாளை (ஜூன் 17ம் தேதி காலை 11 மணிக்கு) இதுகுறித்த அப்டேட் வரும் என டிவிட்டரில் தெரிவித்திருந்தது. அதன்படி சரியாக 11 மணிக்கு அப்டேட் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ஜெயிலர் என பெயர் வைத்துள்ளனர். 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்