Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூரரைப் போற்று படத்தில் சூர்யா கேமியோ! அவரே வெளியிட்ட புகைப்படம்

UDHAYA KUMAR June 15, 2022 & 17:45 [IST]
சூரரைப் போற்று படத்தில் சூர்யா கேமியோ! அவரே வெளியிட்ட புகைப்படம் Representative Image.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் சூரரைப் போற்று. ஓடிடியில் வெளியானாலும், படத்தின் கதை அனைவரையும் கவர்ந்தது. மொழிகள் தாண்டி பலராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று. 

தமிழில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்காராவே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் குறுகிய நேரமே வந்தாலும் அழுத்தமான பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதன் அடுத்த பாகத்தில் மெய்ன் வில்லனாக சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம், 

Image
@akshaykumar
 sir to see you as #VIR was nostalgic! 
@Sudha_Kongara
 can see our story beautifully coming alive again #Maara! Enjoyed every minute with team #SooraraiPottru Hindi in a brief cameo! 
@vikramix


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்