Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயம்ரவியுடன் பிரியங்கா மோகன்! பூஜையுடன் துவங்கியது புதிய படம்!

UDHAYAKUMAR August 03, 2022 & 14:44 [IST]
ஜெயம்ரவியுடன் பிரியங்கா மோகன்! பூஜையுடன்  துவங்கியது புதிய படம்! Representative Image.

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்துக்கு JR30 என தற்காலிக பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். பூஜையுடன் துவங்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் கேரள மாநிலத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவி, பிரியங்கா மோகனுடன் நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர யார் யாரெல்லாம் படத்தில் இருக்கிறார்கள், வேறு என்ன என்ன அப்டேட்கள் வரப்போகின்றன என்கிற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்தொடருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்