Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெண்ணிலா கபடி குழு நடிகர் உயிரிழப்பு! | vennila kabadi kuzhu actor died

UDHAYA KUMAR Updated:
வெண்ணிலா கபடி குழு நடிகர் உயிரிழப்பு! | vennila kabadi kuzhu actor diedRepresentative Image.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடித்துப் புகழ் பெற்ற மாயி சுந்தர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். 

துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், மிளகாய், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மாயி சுந்தர். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் அறிமுகமானார். 

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாயி சுந்தர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.  சொந்த ஊரான மன்னார்குடியில் அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்ததாக தகவல் 

வெண்ணிலா கபடி நடிகர் வைரவன் உயிரிழப்பு... ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்