Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,895.62
247.00sensex(0.34%)
நிஃப்டி22,410.75
74.35sensex(0.33%)
USD
81.57
Exclusive

பட்டையை கிளப்பும் 'ஜுஜுபி' பாடல் வரிகள்! | Jujubee Song Lyrics in Tamil and English

Nandhinipriya Ganeshan Updated:
பட்டையை கிளப்பும் 'ஜுஜுபி' பாடல் வரிகள்! | Jujubee Song Lyrics in Tamil and EnglishRepresentative Image.

பாடல்: ஜுஜுபி

திரைப்படம்: ஜெயிலர்

பாடியவர்கள்: தீ(Dhee), அனிருத் ரவிச்சந்தர், ஆனந்த கிருஷ்ணன்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசியர்: சூப்பர் சுபு

நடிகர்கள்: ரஜினிகாந்த், தமன்னா

Jujubee Song Lyrics in Tamil: 

களவாணி கண்ணையா
காலைக்கே கொம்பா சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா ஒண்ணய

பகையாகிப் போன
பலியாவா வீணா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஓ..

ஜுஜுபி ஜுஜுபி

பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு!
புரிஞ்சிடா பாத நூறு
இவன் ரூட்டே வேறு!

களவாணி
கண்ணையா கரண்ட்-ல கைய வெச்சுபுட்டா
அது தொட்டா ஒடனே
தூக்காம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா புலியுக்கே
பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக் காவு
வாங்காம தான் விடுமா ஒண்ணய

பொழுதாகி போனா
பசியாரும் தானா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

Jujubee Song Lyrics in English:

Kalavaani Kannaiyaa
Kaalaikkey Komba Seevipputte
Adhu Mutti Kizhichu
Veesaama Thaan Vidumaa Onneya

Kalavaani Kannaiyaa
Paavattha Kanakkaa Aetthipputte
Adhu Kooti Kalichu
Theekama Dhan Vidumaa Onneya

Pagaiyaagip Poanaa
Baliyaava Veenaa

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Oh..

Jujubee Jujubee

Paniyaadha Aalu Paaru
Pariyaerrum Saaru!
Purinjidaadha Paadha Nooru
Ivan Route-Ey Vaeru!

Kalavaani Kannaiyaa
Current-La Kaiya Vechuputa
Adhu Thottaa Odaney
Thookkaama Thaan Vidumaa Onneya

Kalavaani Kannaiyaa
Puliyukkey Pasiya Thoondiputte
Adhu Ratthak Kaavu
Vaangaama Thaan Vidumaa Onneya

Pozhudhaagip Poanaa
Pasiyaarum Thaanaa

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Oh

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்