Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொய் வாழ்வா வலியே தீா்வா பாடல் வரிகள்! | Poi Vazhva Song Lyrics Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பொய் வாழ்வா வலியே தீா்வா பாடல் வரிகள்! | Poi Vazhva Song Lyrics TamilRepresentative Image.

படம்: மனிதன்

பாடல்: பொய் வாழ்வா வலியே தீர்வா

பாடியவர்கள்: விஜய்நரைன், சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

 

பொய் வாழ்வா வலியே தீா்வா பாடல் வரிகள்:

ஆண்: பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு

ஆண்: மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று

ஆண்: இந்த வெறுமை
விடாதா ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா அது
கனவத் தொடாதா

ஆண்: இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா மனம்
பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா

ஆண்: பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று

ஆண்: வெற்றி வெறும்
முற்றுப்புள்ளி தோல்விகளே
செல்லும் வழி யாருக்கிங்க
இல்ல வலி அக்கம் பக்கம்
அட நீ கவனி

ஆண்: இந்த வெறுமை
விடாதா ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா அது
கனவத் தொடாதா

ஆண்: இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா மனம்
பயணம் செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா

ஆண்: பொய் வாழ்வா
வலியே தீா்வா இல்ல
உன் வாழ்வில் அா்த்தம்
உண்டு மெய் உணரும்
முன்பே சோா்வா பொறு
நீ ஒருநாள் புாியும் என்று..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்