Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காற்றுக்கென்ன வேலி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Kaatrukkenna Veli Serial

Priyanka Hochumin Updated:
காற்றுக்கென்ன வேலி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Kaatrukkenna Veli SerialRepresentative Image.

காற்றுக்கென்ன வேலி  சீரியல்: கடந்த 18 ஜனவரி 2021-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் காற்றுக்கென்ன வேலி . இந்த சீரியல் ஸ்டார் ஜல்ஷா சீரியலான மோகரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக பிரியங்கா குமார் மற்றும் சுவாமிநாதன் அனந்தராமன்ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

பிரியங்கா குமார்

வெண்ணிலா வரதராஜன்

சுவாமிநாதன் அனந்தராமன்

சூர்ய மகாதேவன்

ஹர்ஷா நாயர்

சாரதா மகாதேவன்

சுஜாதா பஞ்சு

மீனாட்சி சிவானந்தம்

அக்ஷிதா அசோக்

அபி விஸ்வநாதன்

பானு பிரகாஷ்

மகாதேவன்

ப்ரீத்தா ரெட்டி

ஆனந்தி விஸ்வநாதன்

ஆர்த்தி ராம்குமார்

பானுமதி

ஸ்ரீதேவி அசோக்

ஷியாமளா

தருண் மாஸ்டர்

சிவானந்தம்

ராஜ் கண்ணா

விஸ்வநாதன்

ரேஷ்மா

சௌமியா மாதவன்

கேமியோ தோற்றங்கள்

1. மதுவர்ஷினியாக ஜனனி அசோக்குமார்

2. ஷிவானியாக அஸ்வினி ஆனந்திதா.

காற்றுக்கென்ன வேலி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

காற்றுக்கென்ன வேலி

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

18 ஜனவரி 2021

ஒளிப்பரப்பு நேரம்

01.00 PM - 01.30 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

பிரான்சிஸ் கதிரவன் (2021-2022)

சந்திரசேகர் வி (2022)

ஹரிஷ் ஆதித்யா (2022-தற்போது)

தயாரிப்பாளர்

-

தயாரிப்பு நிறுவனம்

எண்டெமால் ஷைன் இந்தியா (2021-2023)

பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ & சுமுகா என்டர்டெயின்மென்ட் (2023- தற்போது வரை)

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

காற்றுக்கென்ன வேலி  சீரியலின் கதை..

சிறு வயதில் இருந்தே IAS அதிகாரியாக ஆக வேண்டும் என்னும் கனவுடன் இருக்கிறார் வெண்ணிலா. ஆனால் ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருக்கும் அவளின் தந்தை பள்ளி படிப்பு முடித்த உடன் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். மகளின் வாழ்க்கை மற்றும் அவளின் கனவை காப்பாற்ற வெண்ணிலாவின் தாய் அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். பின்னர் தனது முன்னாள் ஆசிரியை சாரதாவின் உதவியுடன் அவரின் புகுந்த வீட்டினரின் மீனாட்சி சிவானந்தம் கல்லூரியில் சேர்கிறாள்.

ஒரு பக்கம் தனது சொந்த குடும்பத்தின் எதிர்ப்பு, மற்றொரு பக்கம் சாரதா புகுந்த வீட்டினரின் எதிர்பால் வெண்ணிலாவின் கல்லூரி படிப்பு மிகவும் சவாலாக மாறுகிறது. தனி ஒரு பெண்ணாக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று இருக்கும் வெண்ணிலா தனது நண்பர்கள், தன்னுடைய பொருளாதார பேராசிரியை சூர்யா [சாரதாவின் மகன்] ஆகியோரின் உதவியுடன் வெற்றிகரமாக கடந்து வருகிறாள். இந்த சூழ்நிலையில் வெண்ணிலா மற்றும் சூர்யா எதிர்பாராத விதமாக காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்து இவர்களின் திருமணத்தில் என்னென்ன போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பது தற்போதைய கதைக்களம்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் இன்றைய எபிசோட்

காற்றுக்கென்ன வேலிசீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் காற்றுக்கென்ன வேலி  சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்