Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன் பனியா முதல் மழையா பாடல் வரிகள்! | Mun Paniya Mudhal Malaiya Song Lyrics

Nandhinipriya Ganeshan Updated:
முன் பனியா முதல் மழையா பாடல் வரிகள்! | Mun Paniya Mudhal Malaiya Song LyricsRepresentative Image.

படம்: நந்தா (2001)

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடலாசிரியல்: பழனி பாரதி

Mun Paniya Song Lyrics in Tamil:

ஆண்: முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…

ஆண்: முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

பெண்: மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

ஆண்: என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

ஆண்: இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

ஆண்: முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

ஆண்: முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

பெண்: சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

ஆண்: என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

ஆண்: இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

ஆண்: முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…

Mun Paniya Song Lyrics in English:

Male: Mun paniya mudhal mazhaiya
En manadhil yedho vilugiradhae
Vilugiradhae uyir nanaigiradhae  ho…
Puriyaadha uravil nindren
Ariyaadha sugangal kanden
Maattram thandhaval
Neethaanae

Male: Mun paniya mudhal mazhaiya
En manadhil yedho vilugiradhae
Vilugiradhae uyir nanaigiradhae ho…

Female: Manasil ethaiyo maraikkum kiliyae
Manasa tharanthu solladi veliyae
Karaiya kadanthu nee vandhathu eadharkku
Kannukkullae oru ragasiyam iruku
Manasa tharanthu solladi veliyae -ae..

Male: En idhayathai.. en idhayathai
Vazhiyil engeyo maranthu tholaithuvitten
Un vizhiyinil un vizhiyinil
Adhanai ippodhu kandu pidithuvitten

Male: Idhu varai yenakkillai mugavarigal
Athai naan kanden un punnagaiyil
Vaazhgiren naan un moochilae -aehh..

Male: Mun paniya mudhal mazhaiya
En manadhil yedho vilugiradhae
Vilugiradhae uyir nenaigiradhae ehhh.. ehhh

Female: Salanga kulunga oodum alaiyae
Sangathi enna solladi veliyae
Karayil vandhu nee
Thulluvathu edhukku
Nilava pidichukka
Nanappadhu edhukku
Ello ello ellae elloo..ooo

Male: En paadhaigal en paadhaigal
Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi
En iravugalen iravugal
Unadhu mugam paarthu vidiya yenguthadi

Male: Iravaiyum pagalaiyum maatri vittaai
Enakkul unnai nee oottrivittaai
Moolginen naan un kannilae...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்