Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாஸ் என்ட்ரி! கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கமல்ஹாசன்!

UDHAYA KUMAR May 18, 2022 & 11:04 [IST]
மாஸ் என்ட்ரி!  கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கமல்ஹாசன்!Representative Image.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த கமல்ஹாசன், ஹெலிகாப்டரில் மாஸ் எண்ட்ரி கொடுத்து அசத்தினார். 

விக்ரம் படத்தின் டிரெய்லர் மெட்டாவெர்ஸ் வெர்சன் ரிலீஸ் இன்று நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், விக்ரம் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் வருகை தந்தார். அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது அனைவரையும் கவர்ந்தது. இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

கேன்ஸ் திரைப்பட விழாவில், இயக்குநர் பா. ரஞ்சித், மாதவன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்