Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமலின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்! ஹீரோவே அவர்தானாம்...!

UDHAYAKUMAR July 26, 2022 & 12:06 [IST]
கமலின் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்! ஹீரோவே அவர்தானாம்...!Representative Image.

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உதயநிதி ஸ்டாலின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Image

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விழா நடைபெற்றது. அதில் இந்த பட நிறுவனத்தில் உடன் பயணித்த, படங்களில் பணிபுரிந்த பலரையும் அழைத்து கௌரவித்தனர். அந்த வகையில் கமல்ஹாசனையும் அழைத்திருந்தனர். அதில் RKFI தயாரிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினை ஒப்பந்தம் செய்துள்ளதை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்