Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக நாயகனின் இசைத் திருவிழா - சூப்பர் சிங்கர் ஜூனியர் 8

UDHAYA KUMAR May 25, 2022 & 17:59 [IST]
உலக நாயகனின் இசைத் திருவிழா - சூப்பர் சிங்கர் ஜூனியர் 8Representative Image.

இந்திய சினிமாவில் மாபெரும் அடையாளம் தி ஒன் அன் ஒன்லி கமல்ஹாசன் பங்கு பெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகான புரோமோ வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசன் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கப்படுகிறார். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் விருந்தினராக பங்கேற்கிறார். 

வெளியாகியுள்ள புரோமோவில், கமல்ஹாசனும், சங்கர் மகாதேவனும் சேர்ந்து உனைக் காணாது பாடலை பாடி அரங்கத்தினரை அதிர வைக்கின்றனர். கமல்ஹாசன் இசைக்கு மொழி இல்லை சினிமாவுக்கும் தான் என குறிப்பிடுகிறார். இவ்வாறாக அந்த புரோமோ நிறைவு பெறுகிறது. 

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு காணத் தவறாதீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்