Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் விஷேசம்! யாருக்கு தெரியுமா?

UDHAYA KUMAR May 25, 2022 & 17:50 [IST]
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் விஷேசம்! யாருக்கு தெரியுமா?Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் பல மொழிகளிலும் ரீமேக் ஆகும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளது. இந்த தொடரில் அண்ணன் தம்பி 4 பேர். மூத்த அண்ணனும் அவரது மனைவி தனமும் சேர்ந்து மற்ற  3 தம்பிகளை எப்படி வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து அவர்களுக்கு நடக்கும் பிரச்னைகளையும் சமாளித்து வரும் குடும்பங்கள் கொண்டாடும் குதூகல சீரியல். 

கடைசி தம்பியாக வரும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் வீட்டில் ஒரு விஷேசம் நடைபெற்றுள்ளது. அதாவது சரவண விக்ரமின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. இதன் ஆரம்பமாக அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற அந்த நிச்சயதார்த்த விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் கதாபாத்திரங்களும் வந்துள்ளனர். 

சரவண விக்ரம் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்