Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Kamal Letter To Lokesh Kanagaraj: இது நான் ஆசைப்பட்டத்தை விட அதிகம் - கடிதம் எழுதிய கமல்; கலங்கி போன லோகேஷ் கனகராஜ்..

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 14:25 [IST]
Kamal Letter To Lokesh Kanagaraj: இது நான் ஆசைப்பட்டத்தை விட அதிகம் - கடிதம் எழுதிய கமல்; கலங்கி போன லோகேஷ் கனகராஜ்..Representative Image.

Kamal Letter To Lokesh Kanagaraj: விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியால், ஆச்சர்யம் அடைந்து போன கமல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக் திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய கைதி, மாநகரம், மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் வசூல் வேட்டையில் பட்டய கிளப்பிய படங்கள். அதனை தொடர்ந்து கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து "விக்ரம்" படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை கண்ட கமல், தனது தீவிர ரசிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். 

அந்த கடிதத்தில், தனது ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசனமானவர்களாக இருக்க வேண்டும் என்ற தனது ஆசையை பேராசை என பலர் விமர்சித்ததாகவும், ஆனால், அதையும் தாண்டி தனது முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராக மாறி இருப்பது தான் ஆசைப்பட்டதை விட அதிகம் என கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்