Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK 61 படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்... அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளா?

UDHAYA KUMAR June 22, 2022 & 19:24 [IST]
AK 61 படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்... அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளா?Representative Image.

ஹெச் வினோத்துடன் அஜித்குமார் மீண்டும் இணைந்துள்ள புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் அந்த படத்தை ஏகே 61 என அழைத்து வருகின்றனர். 

இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் மஞ்சு வாரியர் எனவும் சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. 

தல அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், மஞ்சு வாரியர் ஏகே61 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

 அஜித் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் மட்டும் லீக் ஆகியுள்ளது. இதனால் அஜித் படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பது மேலும் உறுதியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்