Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்தாலே இனிக்கும் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil Ninaithaale Inikum Serial

Nandhinipriya Ganeshan Updated:
நினைத்தாலே இனிக்கும் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil Ninaithaale Inikum SerialRepresentative Image.

நினைத்தாலே இனிக்கும் சீரியல்: ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த தொடராக இருந்து வருகிறது இந்த நினைத்தாலே இனிக்கும் சீரியல். 23 ஆகஸ்ட் 2021 அன்றிலிருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில்  ஸ்வாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹேமா ஸ்ரீகாந்த், பால சுப்ரமணியன் ஆகியோர் துணை வேடத்தில் நடிக்கின்றனர். காதல், குடும்பம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புகளின் மகிமையை எடுத்துச் சொல்லும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். 

நினைத்தாலே இனிக்கும்  சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

சுவாதி சர்மா

பொம்மி

ஆனந்த் செல்வன்

சித்தார்த்

சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி

தெய்வநாயகம்

நேஹா ஜா

தமன்னா

ஹேமா ஸ்ரீகாந்த்

அஞ்சலி தேவி

பால சுப்ரமணியன்

பத்மநாபன்

 தீபா நேத்ரன் 

அன்னலட்சுமி

அரவிந்த் காதர்

சிதம்பரம்

அகிலா 

வளர்மதி

கிருஷ்ணகுமார் 

ரகுவரன்

மிதுன் ராஜ்

ஜெகதீஷ்

ப்ரீத்தி குமார்

ப்ரீத்தி

அருள்ஜோதி ஆரோக்கியராஜ்

ரம்யா

குயிலி

ஈஸ்வரி

ஐஸ்வர்யா பாஸ்கரன்

பொம்மியின் அத்தை

சம்யுதா 

ஸ்வேதா

லிவிங்ஸ்டன் 

அமர்தலிங்கம்

 

நினைத்தாலே இனிக்கும்  சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

நினைத்தாலே இனிக்கும்

சேனல்

ஜீ தமிழ்

ரிலீஸ் தேதி

 23 ஆகஸ்ட் 2021

ஒளிப்பரப்பு நேரம்

07.30 PM - 08.00 PM [20-25 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

என்.பிரியன்

தயாரிப்பாளர்

எஸ்.சபரீஷ் குமார்

எழுத்து

எம்.ஆர்.பொன் இளங்கோ

எடிட்டிங்

எம்.டி.பிரபாகரன்

ஒளிப்பதிவு 

-

திரைக்கதை

இ.அசோகன்

இசையமைப்பாளர்

-

தயாரிப்பு நிறுவனம்

மாங்க் ஸ்டுடியோ

ஓடிடி தளம்

ஜீ 5 (ZEE 5)

 

நினைத்தாலே இனிக்கும்  சீரியலின் கதை..

ஸ்வீட் ஸ்டால் அமைக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நனவாக்குவதற்காக போராடி, இனிப்பு விற்பனையாளராகவும், வளரும் தொழில்முனைவோருமாகவும் உருவெடுக்கிறாள் எளிமையான குடும்பப் பெண் பொம்மி. இதற்கிடையில், பெரிய தொழிலதிபர் குடும்பத்தில் சித்தார்த்தை சந்தித்திக்கிறாள். பொம்மியின் குறும்புத்தனமான மனம் சித்தார்த் குடும்பத்தினரை மிகவும் கவருகிறது. எதிர்பாராத விதமாக இருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். காலப்போக்கில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை தொடங்கும்போது, பொம்மியின் உயிருக்கு ஆபத்து வருகிறது. இந்த கடினமான தருணத்தை இருவரும் எப்படி முறியடித்து வாழப்போகிறார்கள் என்பதே கதைக்களம்.

நினைத்தாலே இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

நினைத்தாலே இனிக்கும் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, ஜீ தமிழ் வெளியிடும் நினைத்தாலே இனிக்கும்  சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்