Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகையை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்! 100 கோடி புஷ்ஷ்ஷ்ஷ்.....

UDHAYA KUMAR May 30, 2022 & 19:47 [IST]
நடிகையை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்! 100 கோடி புஷ்ஷ்ஷ்ஷ்.....Representative Image.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத்.  தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பெற்றிருந்தாலும், இவரது சமீபத்திய படம் மிக மோசமான சாதனையை படைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்கிறாராம். 

மிகச் சிறுவயதிலேயே திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், ஒரு சில படங்களிலேயே தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவரது படங்கள் மினிமம் கேரண்டி படங்களாகவே இதுவரை இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான இவரது படத்தின் பட்ஜெட்டோ 100 கோடி ஆகும். தயாரிப்பாளர், நடிகையின் பிரபலத்தை மனதில் வைத்து பணத்தை அள்ளி இறைத்தார். 

பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை இதுதான் என்றாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஒரு வாரம் ஆகியும் 4 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில் படம் பல திரையரங்குகளிலிருந்து வெளியேறி வருகிறது.  நான்காவது நாள் இந்த படத்தின் 10 டிக்கெட்கள் மட்டுமே விற்பனை ஆனது என்கிற ஷாக் செய்தியையும் தருகிறார்கள். என்னதான் ஆச்சு இந்த நடிகைக்கு. நடிகை எப்படியும் உஷார்தான் பாவம் அந்த தயாரிப்பாளர்தான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்