Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Kartheegai Deepam Serial

Priyanka Hochumin Updated:
கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Kartheegai Deepam SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது கார்த்திகை தீபம் மெகாத் தொடர். இந்தப் பதிவில் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

கார்த்திக் ராஜ்

கார்த்திகேயன் அருணாசலம்

ஆர்த்திகா

தீபலட்சுமி

ராஜேஷ்

தர்மலிங்கம்

தமிழ் செல்வி

ஜானகி

மீரா கிருஷ்ண

அபிராமி நாச்சியார் அருணாசலம்

மது மோகன்

அருணாசலம்

விசித்ரா

ராஜஸ்ரீ

ஜனனி தேவ

ரூபஸ்ரீ

ரியா சௌத்ரி

மீனாட்சி

நிமேஷ் சாகர்

ஆனந்த் அருணாச்சலம்

கார்த்திகை தீபம் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

கார்த்திகை தீபம்

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

5 டிசம்பர் 2023

ஒளிப்பரப்பு நேரம்

09.00 PM - 09.30 PM [20 - 22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

எழுத்தாளர்

பாஸ்கர் சக்தி

தீம் மியூசிக்

ஹரிஹரன்

இயக்குநர்

வி. சதாசிவம் (2022-23)

கார்த்திக் (2023-தற்போது)

தயாரிப்பாளர்

ஸ்ருதி நாராயணன்

வினோதா நாராயணன்

தயாரிப்பு நிறுவனம்

ஸ்ருதி புரொடக்ஷன்ஸ்

ஓடிடி தளம்

Zee5

கார்த்திகை தீபம் சீரியலின் கதை..

கருமை நிறமாக இருந்தாலும், தீபா ஒரு திறமையான பாடகி. சிறந்த பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் நகரத்திற்கு வரும் தீபா நிறம் வேறுபாட்டால் பல சவால்களை சந்திக்கிறாள். ஆனால் நியாயமான தொழிலதிபர் கார்த்திகேயனை சந்தித்த பிறகு விதியின் விளையாட்டு தொடங்க ஆரம்பிக்கிறது. இவர்கள் இருவரும் என்னென்ன சவால்களை சந்திக்க போகிறார்கள் என்பது தான் கதைக்களம்.

கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

கார்த்திகை தீபம் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் கார்த்திகை தீபம் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்