Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குருதியாட்டம் டிரெய்லரை வெளியிடுவது யார் தெரியுமா? அந்த மூனு பேர்தான்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 17:53 [IST]
குருதியாட்டம் டிரெய்லரை வெளியிடுவது யார் தெரியுமா? அந்த மூனு பேர்தான்...!Representative Image.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முக்கிய 3 பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். அவர்கள் கொரோனாவால் துவண்டு கிடந்த தமிழ் திரையுலகை தூக்கி நிறுத்தியவர்கள் என்று கூட சொல்லலாம். 

நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ள குருதி ஆட்டம் படத்தின் டிரெய்லரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிடவுள்ளனர். 

அதர்வா ஜோடியாக இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் ராதிகா, ராதாரவி, வத்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகவுள்ளது. இயக்குநர் ஸ்ரீகணேஷ் முன்னதாக 8 தோட்டாக்கள் படத்தை இயக்கியிருந்தார்.  யுவன் இசையில் பாடல்கள் தெறிக்கும் வகையில் உருவாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்