Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது யாரு உங்க மகளா? குஷ்புவிடம் குசும்பு கேள்வி கேட்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புகைப்படம்தான்..!

UDHAYAKUMAR July 23, 2022 & 13:32 [IST]
இது யாரு உங்க மகளா? குஷ்புவிடம் குசும்பு கேள்வி கேட்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புகைப்படம்தான்..!Representative Image.

ஐ ஆம் கிளாசிக்... ஜஸ்ட் லைக் பிளாக் அண்ட் ஒயிட் எனக் குறிப்பிட்டு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு. இவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். ஏன் தெரியுமா? அந்த புகைப்படங்களில் குஷ்பு கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின் சென்று அவ்வளவு இளமையாக காட்சியளிக்கிறார். 

குஷ்புவின் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இது யாரு உங்க மகளா என கேட்டு குசும்பு செய்து வருகின்றனர். சின்ன தம்பி பாகம் 2 படத்துல நடிங்க மேடம் என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இப்படி பலரும் கேள்வி கேட்டு அவரது டிவிட்டர் பக்கத்தை வைரலாக்கி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்