Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லைலாவுடன் நடனம்... கியூட்டான வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்! | Laila dance with pandian stores kathir gone viral on internet

UDHAYA KUMAR Updated:
லைலாவுடன் நடனம்... கியூட்டான வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்! | Laila dance with pandian stores kathir gone viral on internetRepresentative Image.

கண்ணாளே மியா மியா பாடலுக்கு லைலாவுடன் சேர்ந்து ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விஜயகாந்துடன் கள்ளழகர் படத்தில் அறிமுகமான லைலா, அதைத் தொடர்ந்து கார்த்திக், அஜித், விக்ரம், சூர்யா, பிரசாந்த், பிரபுதேவா, முரளி, சரத்குமார், பிரசன்னா, கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

தற்போது வதந்தி வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரும் இணைந்து நடித்துள்ளார். இருவரும் ஜோடி சேர்ந்து பிரபுதேவா பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்