Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Liger Trailer விஜய் தேவரகொண்டாவின் லைகர் டிரெய்லர்! அட்டகாசமான அறிவிப்பு...!

Udhaya Kumar July 21, 2022 & 08:30 [IST]
Liger Trailer விஜய் தேவரகொண்டாவின் லைகர் டிரெய்லர்! அட்டகாசமான அறிவிப்பு...!Representative Image.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கியுள்ள லைகர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியாகவுள்ளது. குத்துச் சண்டை களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்க உடலையும் அதற்கேற்றவாறு தயார் படுத்தியுள்ளார் விஜய். இவருடன் உலக அளவில் புகழ் பெற்றுள்ள குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். 

விஜய்க்கு ஜோடியாக அனன்யா பாண்டே வும் முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷூ ரெட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்