Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

இதோ உலகநாயகனின் புஷ்அப் வீடியோ! வெளியிட்டார் லோகேஷ்!

UDHAYA KUMAR June 28, 2022 & 18:52 [IST]
 இதோ உலகநாயகனின் புஷ்அப் வீடியோ! வெளியிட்டார் லோகேஷ்!Representative Image.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் எடுத்த புஷ் அப் பற்றி லோகேஷ் கனகராஜ் தனது பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதை விக்ரம் திரைப்படம் 25 நாட்கள் ஓடிக் கடந்ததும் வெளியிடவுள்ளதாக கூறியிருந்தார். இதோ அதற்கான நாளும் வந்துவிட்டது. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வீடியோவை லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

உலகம் முழுக்க பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் படத்தில் போர்கொண்ட சிங்கம் பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதைப் போல பத்தல பத்தல பாடலின் முழு வீடியோவையும் வெளியிடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விரைவில் அந்த பாடல் முழுவதுமாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். 

அதேபோல கமல்ஹாசனுக்குத் தெரியாமல் லோகேஷ் கனகராஜ் எடுத்து புஷ் அப் வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்