Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுரை வீரன் பாடல் வீடியோ...!

UDHAYAKUMAR August 23, 2022 & 08:49 [IST]
மதுரை வீரன் பாடல் வீடியோ...! Representative Image.

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படத்திலிருந்து மதுரை வீரன் பாடல் வீடியோ இதோ. 

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதி அழகாக பாடியிருக்கும் இந்த பாடல்தான் தற்போது தமிழகத்தின் அதிகம் கேட்கும் பாடலாக உள்ளது. 

தமிழக அளவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கும் இந்த பாடல், இதுவரை 44 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பார்த்த பாடலாக யூடியூபில் பதிவாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்