Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாளவிகாவுக்கு பெரிய மனசுங்க... நாளுக்கு நாள் தாராளம்.. ! ரசிகர்கள் குதூகலம்

UDHAYA KUMAR June 30, 2022 & 16:27 [IST]
மாளவிகாவுக்கு பெரிய மனசுங்க...  நாளுக்கு நாள் தாராளம்.. ! ரசிகர்கள் குதூகலம்Representative Image.

நடிகை மாளவிகா மோகனின் தாராள மனசுக்கு அவங்க நல்லா இருக்கணும்னு சமூக வலைத்தள இளைஞர்கள் எல்லாரும் அவங்கள பாராட்டுறாங்க. 

பேட்ட படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவர் ஹீரோயினாக அறிமுகமானது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம்தான். ஆனால் அந்த படத்தில் அவருக்கு கிடைத்த பாராட்டுகளை விட ட்ரோல் தான் அதிகம். அந்த அளவுக்கு சூட் ஆகாத கதாநாயகியாக இருந்தார் மாளவிகா. 

தமிழ்சினிமாவை பொறுத்தவரையில் டம்மிதான், ஆனா சோசியல் மீடியாவுக்க வாங்க நான் யாருன்னு காமிக்குறேன்னு மாளவிகா பஞ்ச் பேசுனா 100க்கு 100 சதவிகிதம் பொருந்தும். சோசியல் மீடியா அவங்க கோட்டைதான். அத்தனை பாஃலோவர்ஸ், அத்தனை லைக், ஷேர், கமெண்ட்ஸ். 

அதிலும் மாளவிகா தன்னோட தாராள மனச புகைப்படங்கள்ல காமிச்சு ரசிகர்களை கிளுகிளுக்கச் செய்றாங்க. வாங்க அந்த புகைப்படங்கள பாக்கலாம். 

ImageImage

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்