Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே பாடல் வரிகள்

UDHAYAKUMAR September 07, 2022 & 10:30 [IST]
மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே பாடல் வரிகள்Representative Image.

Mallipoo Song Lyrics from Vendhu Thanindhathu Kaadu movie. Singer Madhushree sing Mallipoo song. Mallipoo  song tuned by AR Rahman. Mallipoo  Song lyrics were penned by Thamarai. Vendhu Thanindhathu Kaadu is Gautham Vasudev Menon directs an Indian Tamil language film. Vendhu Thanindhathu Kaadu star cast Silambarasan,Siddhi Idnani,Raadhika Sarathkumar,Siddique,Neeraj Madhav in the lead roles, and others are playing supporting characters. Vendhu Thanindhathu Kaadu Film produced by Dr. Ishari K Ganesh. This feature film “Vendhu Thanindhathu Kaadu” has expected to release this year (2022).

Hey Mallipoo Vachu Vachu Vaadudhey
Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhey

ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora
Pathu Thala Paambaa Vandhu Muththam Thara Pora

மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற

Naan Oththaiyila Thathalichen Thina
Dhinam Soppanathil Mattum Dhaan Unnai Naan Sandhichen

நான் ஒத்தையில தத்தளிச்சேன் தின
தினம் சொப்பனத்தில் மட்டும் தான் உன்ன நான் சந்திச்சேன்

Hey Eppo Vara Pora Machaan Eppo Vara Pora
Pathamadai Paayil Vandhu Sokki Vizha Pora

மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற
பத்தமட பாயில் வந்து சொக்கி விழ போற

Vaasala Paarkiren Kolathai Kaanom
Vaaliya Sindhuren Thanniyai Kaanom
Soli Thedi Pone Kaanaadha Dhooram
Kottikaari Nenjil Thaalaadha Baaram
Kaathirundhu Kaathirundhu Kannu Poothidum
Eeramaagum Kannoram Kappal Aadum

வாசல பாக்கிறேன்  கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

Hey Mallipoo Vachu Vachu Vaadudhey
Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhey

ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

Machaan Eppo Vara Pora...
Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora
Pathu Thala Paambaa Paambaa Paambaa....
Muththam Thara Pora Pora Pora....
Pathuthala Pamba Poi Muththam Thara Pora Machaan
Hey Machaan Machaan Machaan Machaan Machaan Machaan

மச்சான் எப்போ வர போற 
மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா  பாம்பா பாம்பா...
முத்தம் தர போற போற போற....


Machaan Eppo Poga Pora
Machaan Eppo Poga Pora
Machaan Eppo Eppo Machaan Eppo Poga Pora..

மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ போக போற
மச்சான் எப்போ எப்போ மச்சான் எப்போ போக போற


Dhooramaa Ponnadhu
Dhukkama Maarum
Pakkamaa Vaazhvadhey
Podhumnu Thonnum

தூரமா போனது 
துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே
போதும்னு தோணும்

Ooradangum Neram
Oru Aasai Nerum
Kozhi Koovum Bodhum
Thoongaama Vegum

ஊரடங்கும் நேரம்
ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும்
தூங்காம வேகும்

Angu Neeyum
Ingu Naanum
Enna Vaazhkaiyo

அங்கு நீயும்
இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ


Podhum Podhum Sollaamal
Vandhu Serum

போதும் போதும் சொல்லாமல் 
வந்து சேரும்

Hey Mallipoo Vachu Vachu Vaadudhey
Andhe Velli Nilaa Vandhu Vandhu Thedudhey

ஹே மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora
Utharadha Pathey Naanum Muthi Vida Poran

மச்சான் எப்ப வர போற மச்சான் எப்ப வர போற
உத்தரத்த பாத்தே நானும் முத்தி விட போறேன்

Ada Ethana Naal Yekkam Idhu
Perum Moochula
Thunikodi Aadudhey
Thuni Kaayudhey

அட எத்தனை நாள் ஏக்கம் இது 
பெரும் மூச்சுல
துணிகொடி ஆடுதே
துணி காயுதே

Kalla Kaadhal Pola
Naan Mella Pesa Nerum
Saththam Giththam Ketal
Poiyyaga Thoonga Venum

கள்ளக்காதல் போல 
நான் மெல்ல பேசும் நேரும்
சத்தம் கித்தம் கேட்டால்
பொய்யாக தூங்க வேணும்

Machaan Eppo Vara Pora Machaan Eppo Vara Pora
Sollikaama Vandhu Enna Sokka Vida Pora

மச்சான் எப்ப வர போற மச்சான் எப்ப வர போற
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்