Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

thiruchitrambalam first single தாய்க்கிழவி பாடல் ரிலீஸ் ஆகப்போகுது... வேற லெவல்தான் DnA!

UDHAYA KUMAR June 22, 2022 & 18:45 [IST]
thiruchitrambalam first single தாய்க்கிழவி பாடல் ரிலீஸ் ஆகப்போகுது... வேற லெவல்தான் DnA!Representative Image.

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இதில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

Thiruchitrambalam gears up for July, 2022 release! Tamil Movie, Music  Reviews and News

தாய்க்கிழவி என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் படத்தின் முதல் பாடலாக பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகவுள்ளது. இது குறித்த அப்டேட்டை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதற்கான வீடியோ அறிவிப்பை காணுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்