Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வயசு பசங்களை பாடாய்படுத்தும் மஞ்சு வாரியர்... இந்த வயசுலயும் இப்படியா?

UDHAYA KUMAR Updated:
வயசு பசங்களை பாடாய்படுத்தும் மஞ்சு வாரியர்... இந்த வயசுலயும் இப்படியா?Representative Image.

பொதுவாக அறிமுக தாநாயகிகள் 20களின் துவக்கத்தில் இருப்பார்கள். சிலர் கொஞ்சம் லேட்டாக 28 வயதுகளில் அறிமுகம் ஆவார்கள். ஆனால் 40+ வயதில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய மஞ்சுவாரியர் தனது புகைப்படங்களால் ரசிகர்களைத் திணறடித்து வருகிறார். 

வயசு பசங்களை பாடாய்படுத்தும் மஞ்சு வாரியர்... இந்த வயசுலயும் இப்படியா?Representative Image

மலைக்க வைக்கும் மஞ்சு!

மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும், பின்னர் மார்க்கெட் இழந்து 36 வயதினிலே மாதிரி படங்களில் நடித்து திரும்பவும் ரீ எண்ட்ரி ஆனார் மஞ்சு வாரியர். அவர் மூத்த கதாநாயகியாக இருந்தாலும் இப்போதுள்ள நாயகிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார். 

 

வயசு பசங்களை பாடாய்படுத்தும் மஞ்சு வாரியர்... இந்த வயசுலயும் இப்படியா?Representative Image

மலைக்க வைக்கும் மஞ்சு!

இப்போது இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். காரணம் இவர் 42 வயதிலும் 25 வயது இளம்பெண் போல தோற்றமளிப்பதே. வேற லெவலில் இருக்கும் இவரது புகைப்படங்களில் இளமையாக காட்சியளிக்கிறார் மஞ்சு வாரியர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்