Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

அடியே கொல்லுதே..! அழகில் சொக்க வைத்த மிர்னாளினி

UDHAYA KUMAR Updated:
அடியே கொல்லுதே..! அழகில் சொக்க வைத்த மிர்னாளினிRepresentative Image.

டப்ஸ்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த மிர்னாளினி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவில் கதாநாயகியாகிவிட்டார். ஆரம்பத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தாலும் சமீபகாலங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார். 

அடியே கொல்லுதே..! அழகில் சொக்க வைத்த மிர்னாளினிRepresentative Image

ஆனால் அதற்காக சோடை போய் ஒரு இடத்தில் அமர்ந்துவிடவில்லை. இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி ஆகிவிட்டார் மிர்னாளினி. விடாமல் சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார் இவர். விரைவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு அனைவரையும் அசத்தி வருகிறார். 

 

அடியே கொல்லுதே..! அழகில் சொக்க வைத்த மிர்னாளினிRepresentative Image

கோலிவுட்டில் நடிகையாக ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சி, டிரடிசன் கலந்து ஃபோட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்