Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

படம் தியேட்டர்ல வந்தாலும் மவுசு குறையல பாருங்க… திருச்சிற்றம்பலம் படத்தில் மயக்கமா கலக்கமா பாடல் வரிகள்….!

Gowthami Subramani August 26, 2022 & 19:10 [IST]
படம் தியேட்டர்ல வந்தாலும் மவுசு குறையல பாருங்க… திருச்சிற்றம்பலம் படத்தில் மயக்கமா கலக்கமா பாடல் வரிகள்….!Representative Image.

தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து மயக்கமா, கலக்கமா பாடல் வரிகளை இந்தப் பதிவில் காண்போம்.

படம்: திருச்சிற்றம்பலம்

பாடல்: மயக்கமா கலக்கமா

பாடியவர்: தனுஷ்

பாடல் வரிகள்: தனுஷ்

இசை: அனிருத்

மயக்கமா கலக்கமா திருச்சிற்றம்பலம் பாடல் வரிகள்

மயக்கமா…. கலக்கமா…

மைன்டு ஃபுல்லா கொழப்பமா…

இருக்குதா… இல்லியா…

இந்த டென்சன் எனக்குமா...


 

ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு

லவ்வுல எனக்கு எடுக்கல செல்ஃபு

என்ன சங்கதி புரியலயே…

இப்போ என் கெதி தெரியலயே…


 

மயக்கமா…. கலக்கமா…

மைன்டு ஃபுல்லா கொழப்பமா…

இருக்குதா… இல்லியா…

இந்த டென்சன் எனக்குமா...


(இசை)


 

வேரா என் லைஃபில் நீ தான்

பேரா என்னாலும் பாக்கல நான்தான்

எனக்கு நீதானா பெஸ்டு

கடவுள் வெச்சானே டெஸ்டு டெஸ்டு…


பாசம்... வெச்சேன் ஓவரா....

இதுதான் லவ் ஃபீவரா…?


நான் என்ன பண்ணுவேன்….

நீயே சொல்லு ஈஸ்வரா…


என் நெஞ்சில் பூந்துக்கிட்ட…

இப்ப நான் மாட்டிக்கிட்டேன்…


தேன்மொழி… பூங்கொடி…

மைன்டு ஃபுல்லா நீயடி...

வான்மதி…. பைங்கிளி….

தோழி இப்போ காதலி….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Mayakkama Kalakkama Lyrics in Tamil | Mayakkama Kalakkama Lyrics Tamil | Mayakkama Kalakkama Song Lyrics Meaning in Tamil | Mayakkama Kalakkama Song Thiruchitrambalam | Mayakkama Kalakkama Lyrics in Tamil Language | Mayakkama Kalakkama Lyrics in Tamil with Meaning | Mayakkama Kalakkama Lyrics in Tamil Download | Mayakkama Kalakkama Lyrics in Tamil PDF Download | Mayakkama Kalakkama Lyrics English | Mayakkama Kalakkama Song Lyrics Meaning in English | Mayakkama Kalakkama Song Lyrics Meaning in English Translation | Mayakkama Kalakkama Song Lyrics Meaning in English in Tamil | Mayakkama Kalakkama Lyrics in English PDF | Mayakkama Kalakkama Lyrics in English and Tamil | Mayakkama Kalakkama Lyrics in English Translation | Thiruchitrambalam Mayakkama Kalakkama Song | Mayakkama Kalakkama Song Lyrics in Tamil | Mayakkama Kalakkama Lyrics Tamil | Mayakkama Kalakkama Lyrics Video | Mayakkama Kalakkama Lyrics Download | Mayakkama Kalakkama Lyrics Meaning | Mayakkama Kalakkama Lyrics whatsapp Status Download | Mayakkama Kalakkama Lyrics ringtone Download | Mayakkama Kalakkama Lyrics Writer | Mayakkama Kalakkama Lyrics mp3 Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்