Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

விழியிலே ஒரு கீறலே.. விழுந்ததே தெரியாமலே.. டக்கர் மூவி பாடல் வரிகள்.! | Vizhiyile Oru Keerale Song Lyrics

Gowthami Subramani Updated:
விழியிலே ஒரு கீறலே.. விழுந்ததே தெரியாமலே.. டக்கர் மூவி பாடல் வரிகள்.! | Vizhiyile Oru Keerale Song LyricsRepresentative Image.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்த திரைப்படம் டக்கர். இந்தப் படத்தில் ஹீரோயினாக திவ்யான்சா நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், RJ விக்னேஷ்காந்த் போன்றோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் பாடலான நிரா நிரா பாடல், பாடகர் சித் ஸ்ரீராம், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மால்வி சுந்தரேசன் ஆகியோர்களால் பாடப்பட்டது. இதில், நிரா நிரா பாடல் வரிகளைக் காண்போம்.

திரைப்படம்: டக்கர்

பாடல்: நிரா நிரா

இசை: நிவாஸ் கே.பிரசன்னா

பாடகர்: சித் ஸ்ரீராம், கௌதம் வாசுதேவ் மேனன், மால்வி சுந்தரேசன்

எழுதியவர்: கு.கார்த்திக்

நிரா நிரா நீ என் நிரா பாடல் வரிகள்

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

(இசை)

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட
உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே

உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

(இசை)

நிரா திரா
நிரா திரா நிரா

நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்

உருகி உருகி நீயும் உலறிபோன
வார்த்தை யாவும் ஞாபாகத்தை
தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்

உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்

உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்
பதிவு செய்து சேர்த்து வைத்த
இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்

மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்

உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனால்
பிழைத்திடுவேன் அடி

தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி
தீர்ததால் என்ன

இந்த காலம் நேரம்
எல்லாம் ஒரு முறை
கனவாய் கலைந்திடுமா

உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட
உயிர் பிழைத்திடும்

போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே

உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே

நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா

Nira Nira Song Lyrics in English

Nira Nira Nee En Nira
Thira Thira Ninai Thira
Nodi Sugam Thara
Vali Yugam Vida

(Music)

Vizhiyile Oru Keerale
Vizhunthathey Theriyaamale
Tharaiyile Nizhal Veguthey
Thanimaiyai Ariyaamale

Ninaivigal Vilaiyaaduthey
Nijam Athu Puriyamale
Idhazhgalum Thirakkaamaale
Idhayangal Inaindhida
Uyir Pizhaithidum

Pogaathey Azhage
Ini Thaangathey Uyire
Enai Thondaathey Thimire
Pagal Vesam Podaathey

Unai Theeramal Pidithen
Uyirin Ulle Maraithen
Veliyil Konjam Nadithene

Nira Nira Nee En Nira
Thira Thira Ninai Thira
Nodi Sugam Thara
Vali Yugam Vidaa

(Music)

Nira Thira
Nira Thira Niraaa

Nodigal Thaavi Odum
Mutkalodu Sandaiyittu
Vandhu Paathai Poga Solli
Netrai Meendum Ketten

Urugi Urugi Neeyum Ulari Pona
Vaarthai Yaavum Gniyabagathil
Thedi Thedi Kaadhil Kettu Paarthen

Undhan Madiyil Naanum
Urangi Pona Tharunam Thannai
Padam Piditha Minnalodu
Pugai Padangal Ketten

Udhadum Udhadum
Urasa Uyir Paritha Saththam Yaavum
Padhivu Seithu Serthu Vaitha
Ilaigal Thulaiyil Etti Paarthen

Mezhugin Thiriyil Yeriyum
Theeyaai Vandhaai
Mezhugin Udalai Mella
Yeno Thindraai

Undhan Moochu Kaatrai
Oodhi Ponaal
Pizhaithiduven Adi

Tharaiyil Thavizhum Kadhal
Paarthaal Enna
Konjam Pesi Pesi
Theerthaal Enna

Indha Kaalam Neram
Ellaam Oru Murai
Kanavaai Kalaindhidumaa

Unai Theeraamal Pidithen
Uyirin Ulley Maraithen
Veliyil Konjam Nadithen

Vizhiyile Oru Keerale
Vizhunthathey Theriyaamale
Tharaiyile Nizhal Veguthey
Thanimaiyai Ariyaamale

Ninaivigal Vilaiyaaduthey
Nijam Athu Puriyamale
Idhazhgalum Thirakkamaale
Idhayangal Inaindhida
Uyir Pizhaithidum

Pogaathey Azhage
Ini Thaangathey Uyire
Enai Thondaathey Thimire
Pagal Vesam Podaathey

Unai Theeramal Pidithen
Uyirin Ulle Maraithen
Veliyil Konjam Nadithen

Nira Nira Nee En Nira
Thira Thira Ninai Thira
Nodi Sugam Thara
Vali Yugam Vidaa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்