Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

meena husband புறா எச்சம் கலந்த காற்றை சுவாசித்தால் மரணம்! மீனாவின் கணவருக்கு இப்படி ஒரு அலர்ஜியா?

UDHAYA KUMAR June 29, 2022 & 15:43 [IST]
meena husband புறா எச்சம் கலந்த காற்றை சுவாசித்தால் மரணம்! மீனாவின் கணவருக்கு இப்படி ஒரு அலர்ஜியா?Representative Image.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதல் ஏற்படக்கூடிய அலர்ஜியால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார். 

90களின் கதாநாயகி என பலரால் போற்றப்பட்ட நடிகை மீனாவுக்கு வித்யாசாகர் எனும் கணவரும் நைனிகா எனும் அழகிய குழந்தையும் இருக்கிறார்கள்.  நைனிகா விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து பிரபலமானார். நல்லபடியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று இடி விழுந்தார் போல, வித்யாசாகருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சைப் பெற்றுவந்தார் மீனாவின் கணவர் வித்யாசாகர்.  இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காகவும் சிகிச்சை எடுத்து வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மீனா குடும்பம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்