Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த பட்டியல்ல பத்து இடத்துலயும் தளபதி விஜய் படம்தான்! வேற லெவல் கெத்துல்ல..!

Udhaya Kumar July 14, 2022 & 14:40 [IST]
இந்த பட்டியல்ல பத்து இடத்துலயும் தளபதி விஜய் படம்தான்! வேற லெவல் கெத்துல்ல..!Representative Image.

தமிழ் சினிமாவில் எத்தனை இடங்கள் இருந்தாலும் எத்தனை படங்கள் வந்தாலும் முதல் இடம் யார் என்பதை நிரூபிக்க ரசிகர்கள் தங்கள் நாயகனை முன்னிறுத்தும் வகையில் அவர்களது படங்களின் ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்குவார்கள். அதன்படி நடிப்பில் சிறந்தது யார், நடனத்தில் சிறந்தது யார், யாருக்கு ஃபேன்ஸ் ஜாஸ்தி, யாருடைய ஃபேன்ஸ் கெத்து என போட்டா போட்டியே நடந்தேறும். 

தளபதி விஜய்யின் ரசிகர்களே பல இடங்களில் இதில் முன்னிலையில் இருப்பார்கள். விஜய் படங்கள் வெளியாகி அது பண்ணும் சாதனைகளை அடுக்கிக் கொண்டே இருப்பார்கள்.  விஜய்யின் பட அறிவிப்பு தொடங்கி, பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்,  மேக்கிங், கிளிம்ஸ், டீசர், டிரெய்லர், பாக்ஸ் ஆபிஸ், ஓபனிங், பர்ஸ்ட் வீக், செகண்ட் வீக், வீக்கெண்ட் கலெக்சன் என மொத்த திரைப்படத்தை அத்தனை வசூல் நிலவரங்களையும் சரிபார்த்து சண்டையிடுவதே இவர்களின் அன்றாடப் பணியாக இருக்கிறது 

தற்போது இந்தியாவிலேயே யாரும் பண்ணாத சாதனை ஒன்றை விஜய் படங்கள் செய்துள்ளது. அதாவது ஒரு படத்தின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்படும்போது அதற்கு கிடைக்கும் லைக்ஸை கணக்கிடுகிறார்கள். அதிக லைக்ஸ் பெற்று 10 படங்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் பத்து இடங்களிலும் விஜய் படங்களே இருப்பது மிகப் பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. 

Most liked movie poster in India (Twitter) 

1. #Beast - 395K
2. #Beast - 373K
3. #Master - 360K 
4. #Master - 352K 
5. #Master - 325K 
6. #Bigil - 324K
7. #Beast - 315K 
8. #Varisu - 313K 
9. #Bigil - 310K 
10. #Varisu - 249K
11. #Sarkar - 242K
12. #Varisu - 240K


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்