Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மிஸ்டர் மனைவி சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Mr manaivi Serial

Gowthami Subramani Updated:
மிஸ்டர் மனைவி சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Mr manaivi SerialRepresentative Image.

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

மிஸ்டர் மனைவி சீரியல் விவரங்கள்

மிஸ்டர் மனைவி ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

மிஸ்டர் மனைவி

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

06 மார்ச் 2023 -
தற்போது

இயங்கும் நேரம்

20-22 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

8:30 PM- 9:00 PM

இயக்கம்

சுலைமான்

Title Track

காற்றே பூங்காற்றே

ஒளிப்பதிவாளர்

வினோத் பாரதி

தயாரிப்பாளர்கள்

வைதேகி ராமமூர்த்தி

தயாரிப்பு நிறுவனங்கள்


சன் என்டர்டெயின்மென்ட், விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்

விநியோகஸ்தர்


சன் என்டர்டெயின்மென்ட்

ஓடிடி

சன் NXT

 

மிஸ்டர் மனைவி சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

ஷபானா ஷாஜஹான்

அஞ்சலி தேவி “அஞ்சலி”

பவன் ரவீந்திரன்

விக்கி

அனுராதா

ரஞ்சிதம்

லதா சபா

மரகதம்

மான்சி ஜோஷி

ஸ்வேதா

விஜே அஸ்வத்

நரேஷ்

சஞ்சய் குமார் அஸ்ரானி

ராஜ்மோகன்

ராஜ்காந்த்

சந்திரமோகன்

ஜென்னி பெரியநாயகம்

அனு

புனிதா பாலகிருஷ்ணன்

விஜி

அம்மு ராமசந்திரன்

சரண்யா

வி தசரதி

ஸ்ரீனி

 

சன் டிவி சீரியல் மிஸ்டர் மனைவி கதை

சன்டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டு விளங்குபவர் விக்கி. இவரது தந்தை தொழிலில் அதிக ஈடுபாட்டுடன் இருந்ததால், தனது குடும்பத்தின் மீது கவனம் இல்லாமல் இருந்தார். இதனால், விக்கி தனது தாய் மற்றும் சகோதரியை இழந்தார். மறுபுறம், தனது தாயைப் பரிகொடுத்து, திருமணம் வேண்டாம் என்று தொழிலில் மட்டும் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற, மேற்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைக்கும் கதையாகும்.

மிஸ்டர் மனைவி சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி மிஸ்டர் மனைவி சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

மிஸ்டர் மனைவி சீரியல் இன்றைய எபிசோட்

மிஸ்டர் மனைவி சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் மிஸ்டர் மனைவி சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

மிஸ்டர் மனைவி சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்