Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே பாடல் வரிகள் | Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே பாடல் வரிகள் | Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics in TamilRepresentative Image.

படம் - தொட்டால் பூ மலரும்

பாடல் - அரபு நாடே

பாடியவர்கள் - ஹரிஹரன் & யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் - வாலி

இசை - ஹாரிஸ் ஜெயராஜ்

Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics in Tamil

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

என் கண்மணி காதோடு சொல்

உன் முகவரி… ஓ ஓ

எந்நாளுமே என் பாட்டுக்கு

நீ முதல் வரி… ஹே ஹே ஹே

 

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

அரபு நாடே அசந்து நிற்கும்

அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின்

கவிதையா… ஹே ஹே ஹே

 

 

ஏ உன்னுடைய நெற்றி

உன்னை பற்றி கூறுதே

உள்ளிருக்கும் பொட்டு

உந்தன் குட்டு சொல்லுதே

 

என்னுடைய பார்வை

கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ… ஓஓ

எனக்கிருக்கும் சக்தி

பரா சக்தி புரிஞ்சுக்கோ

 

 

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

 

கால் கொலுசுதான்

கல கலக்குது

கையின் வளையல்

காது குளிர கானம் பாட… ஹே ஹே

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

 

போட்டிருக்கும் கோஷா வேஷம்

பேஷா பொருந்துதே

பெண் அழகு மொத்தம்

காண சித்தம் விரும்புதே

 

வெண்ணிலாவின் தேகம்

மூடும் மேகம் விலகுமா

வண்ண உடல் யாவும்

காணும் யோகம் வாய்க்குமா

 

 

கொஞ்சம் கொழுப்பு

கொஞ்சம் திமிரு

எனக்கும் இருக்குஉனக்கு மேலே

அன்பு தோழி ஹே ஹே

 

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

 

அரபு நாடே அசந்து நிற்கும்

அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின்

கவிதையா… ஹே ஹே ஹே

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

என் கண்மணி காதோடு சொல்

உன் முகவரி… ஓ ஓ

எந்நாளுமே என் பாட்டுக்கு

நீ முதல் வரி… ஹே ஹே ஹே

 

 

முகத்தை எப்போதும்

மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில்

முள்ளை தைக்காதே

 

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா

லஹில லஹிலா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்