Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

D Imman Marriage: ரெண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைபாளர்... பொண்ணு யாருனு தெரியுமா??

Nandhinipriya Ganeshan May 15, 2022 & 19:45 [IST]
D Imman Marriage: ரெண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல இசையமைபாளர்... பொண்ணு யாருனு தெரியுமா??Representative Image.

D Imman Marriage: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி. இமான். இவர் இசையமைத்த பாடல் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். ஆனால், அதைஏ குறைந்த பட்ஜெட்டில் திறம்பட செய்துவந்தவர்.

இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிளெசிகா கேத்தி, வெரோனிகா டோரத்தி என்ற 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சில பிரச்சனைகளால் தன்னுடைய 13 ஆண்டுகால திருமண வாழ்வை முடித்துக் கொள்ளப் போவதாக டி.இமான் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இவர்களின் முடிவை மகள்கள் இருவரும் ஒப்புக்கொண்டதால், இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளார். பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். மிக குறுகிய வட்டத்துடன் நடந்த திருமணத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்