Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முத்தம் முத்தம் முத்தம்...! தமிழ் சினிமாவில் இத்தனைப் பாடல்களா?

Udhaya Kumar July 06, 2022 & 13:25 [IST]
முத்தம் முத்தம் முத்தம்...! தமிழ் சினிமாவில் இத்தனைப் பாடல்களா?Representative Image.

1. தென்றல் என்னை முத்தமிட்டது 

படம் - ஒரு ஓடை நதியாகிறது

இசை - இளையராஜா

பாடல் வரிகள் - வைரமுத்து

 

2. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

படம் - கொம்பேறி மூக்கன்

இசை - இளையராஜா

பாடியவர்கள் - எஸ்பிபி, ஜானகி

 

3. இச்சொன்று இச்சொன்று முத்தம்

படம் - எனக்கு நானே நீதிபதி

இசை - இளையராஜா

பாடியவர்கள் - ஏசுதாஸ், ஜானகி 

 

4. முத்தம் போதாதே சத்தம் போடாதே

படம் - எனக்குள் ஒருவன்

இசை - இளையராஜா

பாடியவர்கள் - எஸ்பிபி, ஜானகி

 

5. நூறு நூறு நூறு முத்தம் 

படம் - இந்திரன் சந்திரன்

இசை - இளையராஜா

பாடியவர்கள் - மனோ, சித்ரா

 

6. ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு

படம் - பொன்னுமணி

இசை - இளையராஜா

பாடியவர்கள் - எஸ்பிபி, ஜானகி

 

7. சிட்டுக்குருவி தொட்டுத் தழுவி

படம் - வீரபாண்டியன்

இசை - சங்கர் கணேஷ்

பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், சித்ரா

 

8. ஆஹா இனிக்குது முத்தம்

படம் - திருடா திருடி

இசை - தீனா

பாடியவர்கள் - அனுராதா ஸ்ரீராம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்