Fri ,Nov 01, 2024

சென்செக்ஸ் 79,389.06
-553.12sensex(-0.69%)
நிஃப்டி24,205.35
-135.50sensex(-0.56%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய்யின் லியோ 'நா ரெடி' பாடல் வரிகள் | Leo Naa Ready Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
தளபதி விஜய்யின் லியோ 'நா ரெடி' பாடல் வரிகள் | Leo Naa Ready Song Lyrics in TamilRepresentative Image.

படம் - லியோ

பாடல் - நா ரெடி

இசை - அனிருத் ரவிச்சந்திரன்

பாடியவர்கள் - தளபதி விஜய் & அனிருத் ரவிச்சந்திரன்

பாடலாசிரியர் - விஷ்ணு எடவன்

ராப் - அசால் கோலார்

Naa Ready Thaan Varavaa Song Lyrics in Tamil:

நான் ரெடி தான் வரவா

அண்ணன் நான் எறங்கி வரவா

 

தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா

 

நான் ரெடி தான் வரவா

அண்ணன் நான் தனியா வரவா

 

தர நடுங்குற பறை அடிக்கணும்

நான் ஆடத்தான்

வெரல் இடுக்குல தீ பந்தம்

நா ஏத்தத்தான்

 

பத்தாது பாட்டில் நா குடிக்க

ஆண்டாளை கொண்டா சியர்ஸ் அடிக்க

கெடா வெட்டி கொண்டாங்க டா

என் பசி நான் தணிக்க

 

பொகையல அறுவடைக்கு தயாரான

ஆப்போனன்ட்-ட கலையெடுத்து

தலைவலிய போக்கிபது

எங்க தலையெழுத்து

 

ஆடாத ஆட்டம் போட்ட

கட்டி வச்சி கோணி-ல கட்டி லாரி-ல ஏத்தி

அர்த்துப்போட அனுப்பிடுவோம் factory-க்கு

 

டேய்! எல்லா ப்ளூபிரிண்ட்-உம் தெறியும்

மிஷன் successful-ஆ முடியும்

இடையே வந்தா உன்னையும்

படையல் வைப்பேன் குலசாமிக்கு

 

அதோட ஆடு, சாராயம், பீடி, சுருட்டு

கேங்-ல இல்ல பொய் புரட்டு

விளையாட்ட போல வேல நடத்தும்

World Wide Linkuu

 

எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்

உருவதும் நம்ப டூல்ஸ்

அத்தன பேரும் அசைவம்

ஒரே மாறி சிங்க்-கே

 

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட

கெலிச்சி கெலிச்சி கலச்சி போயிட்டேன்

பத்தவச்சி பொகைய உட்ட

பவர் கிக்கு-உ

 

பொகையில பொகையில

பவர் கிக்கு-உ

 

மிளக தட்டி முட்டி

குழம்புல கொதிக்குது பார்

அந்த கால் அழகு

அடி தடி வெட்டு குத்து

எங்க வீட்டு சமையலறை வர

அட கலந்திருக்கு

 

கத்தி பல கத்தி

இங்க என்ன குத்த காத்திருக்கு

அது தான் கணக்கு

 

இந்த கத்தி வேற ரகம்

வேணா ஸ்கெட்ச்-சு எனக்கு

புரிதா உனக்கு

 

முள்ளி உள்ள போனா போதும்

கில்லி வெல்ல வருவான் டா

முள்ளி உள்ள போனா போதும்

கில்லி வெல்ல வருவான் பார்

 

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு

கேட்டாலே அதிறும் பார் உனக்கு

போஸ்டர் அடி அண்ணன் ரெடி

கொண்டாடி கொளுத்தணும் டி

 

நான் ரெடி தான் வரவா

அண்ணன் நான் எறங்கி வரவா

 

தேள் கொடுக்கும் சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா

 

நான் ரெடி தான் வரவா

அண்ணன் நான் தனியா வரவா

 

தர நடுங்குற பறை அடிக்கணும்

நான் ஆடத்தான்

வெரல் இடுக்குல தீ பந்தம்

நா ஏத்தத்தான்

 

பத்தாது பாட்டில் நா குடிக்க

ஆண்டாளை கொண்டா சியர்ஸ் அடிக்க

கெடா வெட்டி கொண்டாங்க டா

என் பசி நான் தணிக்க

Naa Ready Thaan Varavaa Song Lyrics in English:

Naaa ready dhaan varava..

Annan naaa erangi varava..

 

Thael kodukku

Singathaa seendathapaa

Evan thadathum

En routeu maarathappa

 

Naaa ready dhaan varava..

Annan naaa thaniya varava..

Thara nadungura

Parai adikanum naa aadathaan

Veral edukkura

Thee pandham naa yethathaan

 

Pathaathu bottle naa kudikka

Andaala kondaa cheers adikka

Keda vetti kondaanga da

Yen pasi naan thanikka

 

Pogayela aruvadikku thayaraana

Opponanta kalai eduthu

Thalavaliya pokkipadhu

Enga thalayeluthu

Aadaadha aatam pottaa

Katti vechu koni-le katti lorry-le yethi

Arththupoda anupuduvom factory-ku ..

 

Dei ella bluprintu-um theriyum

Mission successfull ah mudiyum

Idaye vandhaa unnayum

Padayal veppen kolasamikki

Adhooda aadu saaraayam

Beedi suruttu

Gang la illa poiu porattu

Velayattu pola

Vela nadathum world wide linkuu

 

Eeey … ella oorum namma rules

Uruvadhu da namma tools

Aththana peru asaivum

Orae mari synkuuu

 

Singles illa gumbal sanda

Gelichi gelichi kalachi poiten

Paththavachu pogaya uttaa

Poweru kicku…in

 

Pogayala Pogayala

Power kickuu in

 

Milaga thatti mutti

Kulampula kothikkuthu paar

Andha kaal azhagu

Adi thadi vettu kuththu

Engal samayal vara

Ada kalanthirukku

 

Kaththi kaththi pala kathinga

Enna kutha kaathirukku

Adhu dhaan kanakku

Indha kaththi vera ragam

Vena sketchu enakku

Puridhaa unakku

 

Milli ulla ponaa podhum

Gilli vella varuvaan da

Milli ulla ponaa podhum

Gilli vella varuvaan paar

 

Oorukull enakoru pear irukku

kettalae adhirum paar unakku

Poster adi annan ready

Kondadi koluthanum di

 

Naaa Ye annan varrar vali udu

Naaa ready dhaan varava..

Annan naaa erangi varava..

 

Thael kodukku

Singathaa seendathapaa

Evan thadathum

En routeu maarathappa

 

Naaa ready dhaan varava..

Annan naaa thaniya varava..

Thara nadungura

Parai adikanum naa aadathaan

Veral edukkura

Thee pandham naa yethathaan

 

Pathaathu bottle naa kudikka

Andaala kondaa cheers adikka

Keda vetti kondaanga da

Yen pasi naan thanikka

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்